Part of NIA Educational Institution

Tamil

தமிழ்த்துறை:

தமிழ் மொழியில்,சங்க காலம் முதல் தமிழர் இடையே அறிவியல் செயற்பாடுகள் தொன்று தொட்டு பல காலகட்டங்களில் சிறப்புற்று இருந்துள்ளன என்பதை பல்வேறு இலக்கியங்களில் சான்றுகளாக அறிய முடிகிறது. மொழிக்கும் மனித சிந்தனைக்கும் உள்ள வலுவான தொடர்பு மேலும் பல கோணங்களில் ஆராயப்பட்டு  நிரூபிக்கப்பட்டுள்ளது. தமிழை தாய்  மொழியாகக் கொண்டவர்கள், அறிவியல்-தொழில் நுட்பங்களைத் தமிழில் படிக்கையில் ஒரு வேறுபட்ட புரிதல் ஏற்படுகின்றது, வேறுபட்ட சிந்தனைக்கு வழி செய்கின்றது, புதிய பரிமாணங்களில் , மாறுபட்ட சூழலில் (socio-cultural context) விஷயங்களை ஆராய வழி செய்கின்ற வகையில்  தமிழர் மரபும், தமிழரும்  தொழில்நுட்பம் பாடங்கள் அமைந்துள்ளது.

ஆசிரியர் விவரங்கள்: